Songs

வானவர் பிறந்தார் பிறந்தார்

By Choir   Posted 12/25/2017   Viewed 1547

Loading the player ...
வானவர் பிறந்தார் பிறந்தார் -
வானவர் வானவர் பிறந்தார் [2]

ஆத்துமா கர்த்தரை துதிக்கின்றதெ
என் ஆவியும் களிக்கின்றதே
அவர் தமடிமையின் தாழ்மையை பார்த்தார்
அவரால் பாக்கியமானேன் (2)

அவர் நாமம் தூயவர், வல்லமையானவர் - வானவர்

1. தேவ இரக்கம் பயந்தவகளுக்கு
தலை தலைமுறைக்கும் உண்டு
தமது புயத்தால் பராக்ரமம் செய்தார்
அகந்தை சிதருண்டது (2)

தேவ நாமம் தூயவர், வல்லமையானவர் - வானவர்

2. அவர் சொன்ன படியே ஆபிரஹாமின்
சந்ததிக்கும் இரக்கம் செய்தார்
நம்மையும் மீட்டு ரட்ச்சிக்க வந்தார்
இயேசு பாலனாக (2)

அவர் நாமம் தூயவர், வல்லமையானவர் - வானவர்


COMMENTS



POST A COMMENT

Please contact webmaster if you have problems seeing this image code Load New Code