• By Rev. Devadosan Sugirtharaj
  • Posted 04/21/2021
  • Viewed 550

Loading the player ...


  • Click here to download
    If your browser does not download the file, right click on the link above and select 'Save Target/Link As...'

 

Download Study Notes

Download Study Outline

 

 

How To Deal With Disappointment

Disappointment With God & Others

Lesson 3

 

Connection

  • Have you ever experience disappointment when your life doesn’t go the way you have hoped or planned?

 

Recap

  • We will disappoint God when
    • We disobey God’s word
    • When we disbelieve God’s word
    • When we are in disunity
    • When we discord God’s timing
    • When we disrupt God’s plan

 

 

Exploration

Disappointment with God

When we think that God allows the unsatisfactory or unacceptable situation

Habakkuk.1:2-4: O Lord, how long shall I cry, And You will not hear? Even cry out to You, “Violence!” And You will not save. 3 Why do You show me iniquity, And cause me to see [a]trouble? For plundering and violence are before me;There is strife, and contention arises.4  Therefore the law is powerless, And justice never goes forth. For the wicked surround the righteous; Therefore perverse judgment proceeds.

  • 2. கர்த்தாவே, நான் எதுவரைக்கும் உம்மை நோக்கிக் கூப்பிடுவேன், நீர் கேளாமலிருக்கிறீரே! கொடுமையினிமித்தம் நான் எதுவரைக்கும் உம்மை நோக்கிக் கூப்பிடுவேன், நீர் இரட்சியாமலிருக்கிறீரே!3. நீர் எனக்கு அக்கிரமத்தைக் காண்பித்து, என்னைத் தீவினையைப் பார்க்கப்பண்ணுகிறதென்ன? கொள்ளையும் கொடுமையும் எனக்கு எதிரே நிற்கிறது; வழக்கையும் வாதையும் எழுப்புகிறவர்கள் உண்டு.4. ஆகையால் நியாயப்பிரமாணம் பெலனற்றதாகி, நியாயம் ஒருபோதும் செல்லாமற்போகிறது; துன்மார்க்கன் நீதிமானை வளைந்துகொள்ளுகிறான்; ஆதலால் நியாயம் புரட்டப்படுகிறது.
  • Lamentations.3:1-3: I am the man who has seen affliction by the rod of His wrath.2  He has led me and made me walk In darkness and not in light.3 Surely He has turned His hand against me Time and time again throughout the day.
  • சினத்தின் மிலாற்றினால் உண்டான சிறுமையைக் கண்ட புருஷன் நான்.2. அவர் என்னை வெளிச்சத்திலே அல்ல, இருளிலே அழைத்து நடத்திவந்தார்.3. அவர் தமது கையை எனக்கு விரோதமாகவே நித்தமும் திருப்பினார்.

 

When we think that God does not  keep his covenant and his promises

  • Psalm.44:17-19 All this has come upon us; But we have not forgotten You,Nor have we dealt falsely with Your covenant. 18 Our heart has not turned back, Nor have our steps departed from Your way;19  But You have severely broken us in the place of jackals, And covered us with the shadow of death.
  • 17. இவையெல்லாம் எங்கள்மேல் வந்திருந்தும், உம்மை நாங்கள் மறக்கவும் இல்லை, உம்முடைய உடன்படிக்கைக்குத் துரோகம்பண்ணவும் இல்லை.18. நீர் எங்களை வலுசர்ப்பங்களுள்ள இடத்திலே நொறுக்கி, மரண இருளினாலே எங்களை மூடியிருந்தும்,19. எங்கள் இருதயம் பின்வாங்கவும் இல்லை, எங்கள் காலடி உம்முடைய பாதையை விட்டு விலகவும் இல்லை.
  • Psalm 89:34:My covenant I will not break, Nor alter the word that has gone out of My lips.
  • 34. என் உடன்படிக்கையை மீறாமலும், என் உதடுகள் விளம்பினதை மாற்றாமலும் இருப்பேன்.

 

When we think that God does not save in the present as he did in the past

  • Psalm.10:1:Why do You stand afar off, O Lord? Why do You hide in times of trouble?
  • 1. கர்த்தாவே, ஏன் தூரத்தில் நிற்கிறீர்? ஆபத்து நேரிடுகிற சமயங்களில் நீர் ஏன் மறைந்திருக்கிறீர்?
  • Psalm.77:7-9Will the Lord cast off forever? And will He be favorable no more?8 Has His mercy ceased forever?Has His promise failed [a]forevermore?9 Has God forgotten to be gracious?Has He in anger shut up His tender mercies?
  • 7. ஆண்டவர் நித்தியகாலமாய்த் தள்ளிவிடுவாரோ? இனி ஒருபோதும் தயைசெய்யாதிருப்பாரோ?8. அவருடைய கிருபை முற்றிலும் அற்றுப்போயிற்றோ? வாக்குத்தத்தமானது தலைமுறை தலைமுறைக்கும் ஒழிந்துபோயிற்றோ?9. தேவன் இரக்கஞ்செய்ய மறந்தாரோ? கோபத்தினாலே தமது உருக்கமான இரக்கங்களை அடைத்துக்கொண்டாரோ? என்றேன்.

 

When we think that God does not answer to our prayers

  • Psalm.22:4-6: 4 Our fathers trusted in You;They trusted, and You delivered them.5 They cried to You, and were delivered; They trusted in You, and were not ashamed.But I am a worm, and no man; A reproach of men, and despised by the people.
  • 4. எங்கள் பிதாக்கள் உம்மிடத்தில் நம்பிக்கை வைத்தார்கள்; நம்பின அவர்களை நீர் விடுவித்தீர்.5. உம்மை நோக்கிக் கூப்பிட்டுத் தப்பினார்கள்; உம்மை நம்பி வெட்கப்பட்டுப்போகாதிருந்தார்கள்.6. நானோ ஒரு புழு, மனுஷனல்ல; மனுஷரால் நிந்திக்கப்பட்டும், ஜனங்களால் அவமதிக்கப்பட்டும் இருக்கிறேன்.
  • Psalm.39:12: 12 “Hear my prayer, O Lord,And give ear to my cry;Do not be silent at my tears;For I am a stranger with You,A sojourner, as all my fathers were.
  • 12. கர்த்தாவே, என் ஜெபத்தைக்கேட்டு, என் கூப்பிடுதலுக்குச் செவிகொடும்; என் கண்ணீருக்கு மவுனமாயிராதேயும்; என் பிதாக்களெல்லாரையும்போல நானும் உமக்குமுன்பாக அந்நியனும் பரதேசியுமாயிருக்கிறேன்.

 

When we think that God does not reveal the duration of our sufferings

  • Psalm.13:1-4: How long, O Lord? Will You forget me forever?How long will You hide Your face from me?2 How long shall I take counsel in my soul,Having sorrow in my heart daily?How long will my enemy be exalted over me?3 Consider and hear me, O Lord my God;Enlighten my eyes,Lest I sleep the sleep of death;4 Lest my enemy say,“I have prevailed against him”;Lest those who trouble me rejoice when I am moved.
  • 1. கர்த்தாவே, எதுவரைக்கும் என்னை மறந்திருப்பீர், எதுவரைக்கும் உம்முடைய முகத்தை எனக்கு மறைப்பீர்?2. என் இருதயத்திலே சஞ்சலத்தை நித்தம் நித்தம் வைத்து, எதுவரைக்கும் என் ஆத்துமாவிலே ஆலோசனைபண்ணிக்கொண்டிருப்பேன்? எதுவரைக்கும் என் சத்துரு என்மேல் தன்னை உயர்த்துவான்?3. என் தேவனாகிய கர்த்தாவே, நீர் நோக்கிப்பார்த்து, எனக்குச் செவிகொடுத்தருளும்; நான் மரணநித்திரை அடையாதபடிக்கு என் கண்களைத் தெளிவாக்கும்.4. அவனை மேற்கொண்டேன் என்று என் பகைஞன் சொல்லாதபடிக்கும், நான் தள்ளாடுகிறதினால் என் சத்துருக்கள் களிகூராதபடிக்கும் இப்படிச் செய்தருளும்.
  • Psalm.35:17:Lord, how long will You look on?Rescue me from their destructions, My precious life from the lions.
  • 17. ஆண்டவரே, எதுவரைக்கும் இதைப் பார்த்துக்கொண்டிருப்பீர்? என் ஆத்துமாவை அழிவுக்கும், எனக்கு அருமையானதைச் சிங்கக்குட்டிகளுக்கும் தப்புவியும்.

 

Disappointment with People

When we think that we are rejected, we will disappoint with the people.

  • Isaiah.53:3: He is despised and [a]rejected by men,A Man of [b]sorrows and acquainted with [c]grief.And we hid, as it were, our faces from Him;He was despised, and we did not esteem Him.
  • 3. அவர் அசட்டைபண்ணப்பட்டவரும், மனுஷரால் புறக்கணிக்கப்பட்டவரும், துக்கம் நிறைந்தவரும், பாடு அநுபவித்தவருமாயிருந்தார்; அவரைவிட்டு, நம்முடைய முகங்களை மறைத்துக்கொண்டோம்; அவர் அசட்டைபண்ணப்பட்டிருந்தார்; அவரை எண்ணாமற்போனோம்.
  • 1 Peter.2:4:4 Coming to Him as to a living stone, rejected indeed by men, but chosen by God and precious,
  • 4. மனுஷரால் தள்ளப்பட்டதாயினும், தேவனால் தெரிந்துகொள்ளப்பட்டதும் விலையேறப்பெற்றதுமாயிருக்கிற ஜீவனுள்ள கல்லாகிய அவரிடத்தில் சேர்ந்தவர்களாகிய நீங்களும்,

 

When we think that we are let down, we will disappoint with the people.

  • Psalm.10:13-14: But You have seen, for You observe trouble and grief To repay it by Your hand.The helpless commits[a] himself to You; You are the helper of the fatherless.
  • 13. துன்மார்க்கன் தேவனை அசட்டைபண்ணி: நீர் கேட்டு விசாரிப்பதில்லை என்று தன் இருதயத்தில் சொல்லிக்கொள்வானேன்.14. அதைப் பார்த்திருக்கிறீரே! உபத்திரவத்தையும் குரோதத்தையும் கவனித்திருக்கிறீரே; நீர் பதிலளிப்பீர்; ஏழையானவன் தன்னை உமக்கு ஒப்புவிக்கிறான்; திக்கற்ற பிள்ளைகளுக்குச் சகாயர் நீரே.
  • Ephesians.4:26: 26 “Be angry, and do not sin”: do not let the sun go down on your wrath,
  • 26. நீங்கள் கோபங்கொண்டாலும் பாவஞ்செய்யாதிருங்கள்; சூரியன் அஸ்தமிக்கிறதற்கு முன்னாக உங்கள் எரிச்சல் தணியக்கடவது;

 

When we think that we are betrayed, we will disappoint with the people.

  • Psalm.41:9: Even my own familiar friend in whom I trusted,Who ate my bread, Has [a]lifted up his heel against me.
  • 9. என் பிராணசிநேகிதனும், நான் நம்பினவனும், என் அப்பம் புசித்தவனுமாகிய மனுஷனும், என்மேல் தன் குதிகாலைத் தூக்கினான்.
  • Psalm 55:12-13: For it is not an enemy who reproaches me;Then I could bear it. Nor is it one who hates me who has exalted himself against me;Then I could hide from him.13 But it was you, a man my equal,My companion and my acquaintance.
  • 12. என்னை நிந்தித்தவன் சத்துரு அல்ல, அப்படியிருந்தால் சகிப்பேன்; எனக்கு விரோதமாய்ப் பெருமைபாராட்டினவன் என் பகைஞன் அல்ல, அப்படியிருந்தால் அவனுக்கு மறைந்திருப்பேன்.13. எனக்குச் சமமான மனுஷனும், என் வழிகாட்டியும், என் தோழனுமாகிய நீயே அவன்.

 

When we think that our needs are unmet, we will disappoint with the people.

  • Hebrews.10:24-25: 24 And let us consider one another in order to stir up love and good works, 25 not forsaking the assembling of ourselves together, as is the manner of some, but exhorting one another, and so much the more as you see the Day approaching.
  • 24. மேலும், அன்புக்கும் நற்கிரியைகளுக்கும் நாம் ஏவப்படும்படி ஒருவரையொருவர் கவனித்து;25. சபை கூடிவருதலைச் சிலர் விட்டுவிடுகிறதுபோல நாமும் விட்டுவிடாமல், ஒருவருக்கொருவர் புத்திசொல்லக்கடவோம்; நாளானது சமீபித்துவருகிறதை எவ்வளவாய்ப் பார்க்கிறீர்களோ அவ்வளவாய்ப் புத்திசொல்லவேண்டும்.
  • Proverbs.13:12: Hope deferred makes the heart sick,But when the desire comes, it is a tree of life.
  • 12. நெடுங்காலமாய்க் காத்திருக்குதல் இருதயத்தை இளைக்கப்பண்ணும்; விரும்பினது வரும்போதோ ஜீவவிருட்சம்போல் இருக்கும்.

 

When we think that we are judged, we will disappoint with the people.

  • James.4:11-12: 11 Do not speak evil of one another, brethren. He who speaks evil of a brother and judges his brother, speaks evil of the law and judges the law. But if you judge the law, you are not a doer of the law but a judge. 12 There is one [a]Lawgiver, who is able to save and to destroy. Who[b] are you to judge [c]another?
  • 11. சகோதரரே, ஒருவருக்கொருவர் விரோதமாய்ப் பேசாதிருங்கள்; சகோதரனுக்கு விரோதமாய்ப் பேசி, தன் சகோதரனைக் குற்றப்படுத்துகிறவன் நியாயப்பிரமாணத்திற்கு விரோதமாய்ப் பேசி நியாயப்பிரமாணத்தைக் குற்றப்படுத்துகிறான்; நியாயப்பிரமாணத்தைக் குற்றப்படுத்துவாயானால், நீ நியாயப்பிரமாணத்தின்படி செய்கிறவனாயிராமல், அதற்கு நியாயாதிபதியாயிருப்பாய்.12. நியாயப்பிரமாணத்தைக் கட்டளையிடுகிறவர் ஒருவரே, அவரே இரட்சிக்கவும் அழிக்கவும் வல்லவர்; மற்றவனைக் குற்றப்படுத்துகிறதற்கு நீ யார்?
  • 1 Corinthians.4:5: 5 Therefore judge nothing before the time, until the Lord comes, who will both bring to light the hidden things of darkness and reveal the [a]counsels of the hearts. Then each one’s praise will come from God.
  • 5. ஆனதால், கர்த்தர் வருமளவும் நீங்கள் காலத்துக்குமுன்னே யாதொன்றைக்குறித்தும் தீர்ப்புச்சொல்லாதிருங்கள்; இருளில் மறைந்திருக்கிறவைகளை அவர் வெளியரங்கமாக்கி, இருதயங்களின் யோசனைகளையும் வெளிப்படுத்துவார்; அப்பொழுது அவனவனுக்குரிய புகழ்ச்சி தேவனால் உண்டாகும்.

 

Reflection

  1. What are the disappointments you have with God and with people. Name them and give reason for each disappoint.
  2. When you think that God disappoints you, how do you express your disappointments with God?
  3. When you think that people disappoint you, how do you express your disappoints with people?
  4. When you feel that God’s plans, process and timing do not line up with your own, how do you process the inevitable disappointments?
  5. When you feel that you can’t always change our circumstances and people out of your own will, how can you turn your disappointments into something positive?


COMMENTS



POST A COMMENT

Please contact webmaster if you have problems seeing this image code Load New Code

Pastor

Pastor
Email: pastor@inchristwc.org
Tel: 240-733-4813

Calendar


Our Service

Starting 05 September 2021 (Sunday), join us for in-person worship at the church. If you are unable to attend, join us on YouTube Live. The service will be held in English and Tamil. To get in touch with us, please call the Pastor.

O Taste and see that the LORD is good; blessed is the one who takes refuge in him. Psalm 34:8

We worship at...
Trinity Lutheran Church
11200 Old Georgetown Rd
Bethesda, MD 20852

Metro Transportation

Church is conveniently located 0.85 miles from White Flint and 1.25 miles from Grosvenor Metro Station (Red Line). We can pick you from the metro station. Metro Transit

Happy to give a ride

If you need a ride to join us from anywhere in MD, DC and VA, please email or call the pastor.