• By Rev. Devadosan Sugirtharaj
  • Posted 03/14/2021
  • Viewed 793

Loading the player ...


  • Click here to download
    If your browser does not download the file, right click on the link above and select 'Save Target/Link As...'

Download Study Notes

Download Study Outline

 

THE CROSS OF CHRIST

THE REVELATION OF GOD FROM THE CROSS OF CHRIST

Lesson 4

Connection

  • What is your feeling when something is unveiled to you for the first time?

 

Recap

  •   The Blood of Christ gives us
    • to access to God closer
    • the cleaning of our consciouses
    • the cleansing of our sins
    • the ability to conquer Satan

 

Exploration

1. The Cross of Christ reveals the Suffering Servanthood of God

*     Isaiah.53: 4,11-12: 4.Surely He has borne our [g]griefs And carried our [h]sorrows; Yet we [i]esteemed Him stricken, [j]Smitten by God, and afflicted. [r]He shall see the labor of His soul, and be satisfied. 11. By His knowledge My righteous Servant shall justify many,For He shall bear their iniquities.12  Therefore I will divide Him a portion with the great, And He shall divide the [s]spoil with the strong, Because He poured out His soul unto death, And He was numbered with the transgressors,And He bore the sin of many, And made intercession for the transgressors.

*     4. மெய்யாகவே அவர் நம்முடைய பாடுகளை ஏற்றுக்கொண்டு, நம்முடைய துக்கங்களைச் சுமந்தார்; நாமோ, அவர் தேவனால் அடிபட்டு வாதிக்கப்பட்டு, சிறுமைப்பட்டவரென்று எண்ணினோம்.11. அவர் தமது ஆத்தும வருத்தத்தின் பலனைக் கண்டு திருப்தியாவார்; என் தாசனாகிய நீதிபரர் தம்மைப்பற்றும் அறிவினால் அநேகரை நீதிமான்களாக்குவார்; அவர்களுடைய அக்கிரமங்களைத் தாமே சுமந்துகொள்வார்.12. அவர் தம்முடைய ஆத்துமாவை மரணத்திலூற்றி, அக்கிரமக்காரரில் ஒருவராக எண்ணப்பட்டு, அநேகருடைய பாவத்தைத் தாமே சுமந்து, அக்கிரமக்காரருக்காக வேண்டிக்கொண்டதினிமித்தம் அநேகரை அவருக்குப் பங்காகக் கொடுப்பேன்; பலவான்களை அவர் தமக்குக் கொள்ளையாகப் பங்கிட்டுக்கொள்வார்.

*     1 Peter.2:21-25:21 For to this you were called, because Christ also suffered for [a]us, leaving [b]us an example, that you should follow His steps: 22  “Who committed no sin, Nor was deceit found in His mouth”;23 who, when He was reviled, did not revile in return; when He suffered, He did not threaten, but committed Himself to Him who judges righteously; 24 who Himself bore our sins in His own body on the tree, that we, having died to sins, might live for righteousness—by whose [c]stripes you were healed. 25 For you were like sheep going astray, but have now returned to the Shepherd and [d]Overseer of your souls.

*     21. இதற்காக நீங்கள் அழைக்கப்பட்டுமிருக்கிறீர்கள்; ஏனெனில், கிறிஸ்துவும் உங்களுக்காகப் பாடுபட்டு, நீங்கள் தம்முடைய அடிச்சுவடுகளைத் தொடர்ந்துவரும்படி உங்களுக்கு மாதிரியைப் பின்வைத்துப்போனார்.22. அவர் பாவஞ்செய்யவில்லை, அவருடைய வாயிலே வஞ்சனை காணப்படவுமில்லை;23. அவர் வையப்படும்போது பதில்வையாமலும், பாடுபடும்போது பயமுறுத்தாமலும், நியாயமாய்த் தீர்ப்புச்செய்கிறவருக்குத் தம்மை ஒப்புவித்தார்.24. நாம் பாவங்களுக்குச் செத்து, நீதிக்குப் பிழைத்திருக்கும்படிக்கு, அவர்தாமே தமது சரீரத்திலே நம்முடைய பாவங்களைச் சிலுவையின்மேல் சுமந்தார்; அவருடைய தழும்புகளால் குணமானீர்கள்.25. சிதறுண்ட ஆடுகளைப்போலிருந்தீர்கள்; இப்பொழுதோ உங்கள் ஆத்துமாக்களுக்கு மேய்ப்பரும் கண்காணியுமானவரிடத்தில் திருப்பப்பட்டிருக்கிறீர்கள்.

 

2. The Cross of Christ reveals the Healing Power of God

*     Jeremiah.33:6: Behold, I will bring it health and healing; I will heal them and reveal to them the abundance of peace and truth.

*     6. இதோ, நான் அவர்களுக்குச் சவுக்கியமும் ஆரோக்கியமும் வரப்பண்ணி, அவர்களைக் குணமாக்கி, அவர்களுக்குப் பரிபூரண சமாதானத்தையும் சத்தியத்தையும் வெளிப்படுத்துவே

*     Matthew.8:16-17:16 When evening had come, they brought to Him many who were demon-possessed. And He cast out the spirits with a word, and healed all who were sick, 17 that it might be fulfilled which was spoken by Isaiah the prophet, saying: He Himself took our infirmities And bore our sicknesses.”

*     16. அஸ்தமனமானபோது, பிசாசு பிடித்திருந்த அநேகரை அவரிடத்தில் கொண்டுவந்தார்கள்; அவர் அந்த ஆவிகளைத் தமது வார்த்தையினாலே துரத்தி, பிணியாளிகளெல்லாரையும் சொஸ்தமாக்கினார்:17. அவர் தாமே நம்முடைய பெலவீனங்களை ஏற்றுக்கொண்டு, நம்முடைய நோய்களைச் சுமந்தார் என்று, ஏசாயா தீர்க்கதரிசியினால் உரைக்கப்பட்டது நிறைவேறும்படி இப்படி நடந்தது.

 

3. The Cross of Christ reveals the Generosity of God

*     2 Corinthians.8:8-9: 8 I speak not by commandment, but I am testing the sincerity of your love by the diligence of others. 9 For you know the grace of our Lord Jesus Christ, that though He was rich, yet for your sakes He became poor, that you through His poverty might become rich.

*     8. இதை நான் கட்டளையாகச் சொல்லாமல், மற்றவர்களுடைய ஜாக்கிரதையைக்கொண்டு, உங்கள் அன்பின் உண்மையைச் சோதிக்கும்பொருட்டே சொல்லுகிறேன்.9. நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் கிருபையை அறிந்திருக்கிறீர்களே; அவர் ஐசுவரியமுள்ளவராயிருந்தும், நீங்கள் அவருடைய தரித்திரத்தினாலே ஐசுவரியவான்களாகும்படிக்கு, உங்கள்நிமித்தம் தரித்திரரானாரே.

*     Romans.8:31-32: 31 What then shall we say to these things? If God is for us, who can be against us? 32 He who did not spare His own Son, but delivered Him up for us all, how shall He not with Him also freely give us all things?

*     31. இவைகளைக்குறித்து நாம் என்ன சொல்லுவோம்? தேவன் நம்முடைய பட்சத்திலிருந்தால் நமக்கு விரோதமாயிருப்பவன் யார்?32. தம்முடைய சொந்தக்குமாரனென்றும் பாராமல் நம்மெல்லாருக்காகவும் அவரை ஒப்புக்கொடுத்தவர், அவரோடேகூட மற்ற எல்லாவற்றையும் நமக்கு அருளாதிருப்பதெப்படி?

 

 

4. The Cross of Christ reveals the Forgiveness of God

  • *     7 In Him we have redemption through His blood, the forgiveness of sins, according to the riches of His grace 8 which He made to abound toward us in all wisdom and [a]prudence, 9 having made known to us the mystery of His will, according to His good pleasure which He purposed in Himself, 10 that in the dispensation of the fullness of the times He might gather together in one all things in Christ, [b]both which are in heaven and which are on earth—in Him.

*     7. அவருடைய கிருபையின் ஐசுவரியத்தின்படியே இவருடைய இரத்தத்தினாலே பாவமன்னிப்பாகிய மீட்பு இவருக்குள் நமக்கு உண்டாயிருக்கிறது.8. அந்தக் கிருபையை அவர் சகல ஞானத்தோடும் புத்தியோடும் எங்களிடத்தில் பெருகப்பண்ணினார்.9. காலங்கள் நிறைவேறும்போது விளங்கும் நியமத்தின்படி பரலோகத்திலிருக்கிறவைகளும் பூலோகத்திலிருக்கிறவைகளுமாகிய சகலமும் கிறிஸ்துவுக்குள்ளே கூட்டப்படவேண்டுமென்று,10. தமக்குள்ளே தீர்மானித்திருந்த தம்முடைய தயவுள்ள சித்தத்தின் இரகசியத்தை எங்களுக்கு அறிவித்தார்.

*     Luke.24:46-47: 46 Then He said to them, “Thus it is written, [l]and thus it was necessary for the Christ to suffer and to rise from the dead the third day, 47 and that repentance and remission of sins should be preached in His name to all nations, beginning at Jerusalem.

*     46. எழுதியிருக்கிறபடி, கிறிஸ்து பாடுபடவும், மூன்றாம்நாளில் மரித்தோரிலிருந்தெழுந்திருக்கவும் வேண்டியதாயிருந்தது;47. அன்றியும் மனந்திரும்புதலும் பாவமன்னிப்பும் எருசலேம் தொடங்கிச் சகல தேசத்தாருக்கும் அவருடைய நாமத்தினாலே பிரசங்கிக்கப்படவும் வேண்டியது.

 

5. The Cross of Christ reveals the Love of God

*     Romans.5:6-11: 6 For when we were still without strength, [d]in due time Christ died for the ungodly. 7 For scarcely for a righteous man will one die; yet perhaps for a good man someone would even dare to die. 8 But God demonstrates His own love toward us, in that while we were still sinners, Christ died for us. 9 Much more then, having now been justified by His blood, we shall be saved from wrath through Him. 10 For if when we were enemies we were reconciled to God through the death of His Son, much more, having been reconciled, we shall be saved by His life. 11 And not only that, but we also rejoice in God through our Lord Jesus Christ, through whom we have now received the reconciliation.

*     6. அன்றியும் நாம் பெலனற்றவர்களாயிருக்கும்போதே, குறித்த காலத்தில் கிறிஸ்து அக்கிரமக்காரருக்காக மரித்தார்.7. நீதிமானுக்காக ஒருவன் மரிக்கிறது அரிது; நல்லவனுக்காக ஒருவேளை ஒருவன் மரிக்கத் துணிவான்.8. நாம் பாவிகளாயிருக்கையில் கிறிஸ்து நமக்காக மரித்ததினாலே, தேவன் நம்மேல் வைத்த தமது அன்பை விளங்கப்பண்ணுகிறார்.9. இப்படி நாம் அவருடைய இரத்தத்தினாலே நீதிமான்களாக்கப்பட்டிருக்க, கோபாக்கினைக்கு நீங்கலாக அவராலே நாம் இரட்சிக்கப்படுவது அதிக நிச்சயமாமே.10. நாம் தேவனுக்குச் சத்துருக்களாயிருக்கையில், அவருடைய குமாரனின் மரணத்தினாலே அவருடனே ஒப்புரவாக்கப்பட்டோமானால், ஒப்புரவாக்கப்பட்டபின் நாம் அவருடைய ஜீவனாலே இரட்சிக்கப்படுவது அதிக நிச்சயமாமே.11. அதுவுமல்லாமல், இப்பொழுது ஒப்புரவாகுதலை நமக்குக் கிடைக்கப்பண்ணின நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துமூலமாய் நாம் தேவனைப்பற்றியும் மேன்மைபாராட்டுகிறோம்.

*     1 John.4:9-10:9 In this the love of God was manifested toward us, that God has sent His only begotten Son into the world, that we might live through Him. 10 In this is love, not that we loved God, but that He loved us and sent His Son to be the propitiation for our sins. 11 Beloved, if God so loved us, we also ought to love one another.

*     9. தம்முடைய ஒரேபேறான குமாரனாலே நாம் பிழைக்கும்படிக்கு தேவன் அவரை இவ்வுலகத்திலே அனுப்பினதினால் தேவன் நம்மேல் வைத்த அன்பு வெளிப்பட்டது.10. நாம் தேவனிடத்தில் அன்புகூர்ந்ததினால் அல்ல, அவர் நம்மிடத்தில் அன்புகூர்ந்து, நம்முடைய பாவங்களை நிவிர்த்திசெய்கிற கிருபாதாரபலியாகத் தம்முடைய குமாரனை அனுப்பினதினாலே அன்பு உண்டாயிருக்கிறது.

*     God reveals to us as the loving God. What are the ways God express his love to us? Why does cross become the chief sign of God’s love?

 

6. The Cross of Christ reveals the Victory of God

*     1Corinthians 15: 54-57: 54 So when this corruptible has put on incorruption, and this mortal has put on immortality, then shall be brought to pass the saying that is written: Death is swallowed up in victory.” 55  O[n] Death, where is your sting? O Hades, where is your victory?”56 The sting of death is sin, and the strength of sin is the law. 57 But thanks be to God, who gives us the victory through our Lord Jesus Christ.

*     54. அழிவுள்ளதாகிய இது அழியாமையையும், சாவுக்கேதுவாகிய இது சாவாமையையும் தரித்துக்கொள்ளும்போது, மரணம் ஜெயமாக விழுங்கப்பட்டது என்று எழுதியிருக்கிற வார்த்தை நிறைவேறும்.55. மரணமே! உன் கூர் எங்கே? பாதாளமே! உன் ஜெயம் எங்கே?56. மரணத்தின் கூர் பாவம், பாவத்தின் பெலன் நியாயப்பிரமாணம்.57. நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினாலே நமக்கு ஜெயங்கொடுக்கிற தேவனுக்கு ஸ்தோத்திரம்.

*     Colossians.2:13-15: 13 And you, being dead in your trespasses and the uncircumcision of your flesh, He has made alive together with Him, having forgiven you all trespasses, 14 having wiped out the [a]handwriting of requirements that was against us, which was contrary to us. And He has taken it out of the way, having nailed it to the cross. 15 Having disarmed principalities and powers, He made a public spectacle of them, triumphing over them in it.

*     13. உங்கள் பாவங்களினாலேயும், உங்கள் மாம்ச விருத்தசேதனமில்லாமையினாலேயும் மரித்தவர்களாயிருந்த உங்களையும் அவரோடேகூட உயிர்ப்பித்து, அக்கிரமங்களெல்லாவற்றையும் உங்களுக்கு மன்னித்து;14. நமக்கு எதிரிடையாகவும் கட்டளைகளால் நமக்கு விரோதமாகவும் இருந்த கையெழுத்தைக் குலைத்து, அதை நடுவிலிராதபடிக்கு எடுத்து, சிலுவையின்மேல் ஆணியடித்து;15. துரைத்தனங்களையும் அதிகாரங்களையும் உரிந்துகொண்டு, வெளியரங்கமான கோலமாக்கி, அவைகளின்மேல் சிலுவையிலே வெற்றிசிறந்தார்.

 

7. The Cross of Christ reveals the Kingdom of God

*     Colossians.1:13-14: He has delivered us from the power of darkness and [a]conveyed us into the kingdom of the Son of His love, 14 in whom we have redemption [b]through His blood, the forgiveness of sins.

*     13. இருளின் அதிகாரத்தினின்று நம்மை விடுதலையாக்கி, தமது அன்பின் குமாரனுடைய ராஜ்யத்திற்கு உட்படுத்தினவருமாயிருக்கிற பிதாவை ஸ்தோத்திரிக்கிறோம்.14. [குமாரனாகிய] அவருக்குள், அவருடைய இரத்தத்தினாலே, பாவமன்னிப்பாகிய மீட்பு நமக்கு உண்டாயிருக்கிறது.

*     Hebrews.2:8-9:  8 For in that He put all in subjection under him, He left nothing that is not put under him. But now we do not yet see all things put under him. 9 But we see Jesus, who was made [f]a little lower than the angels, for the suffering of death crowned with glory and honor, that He, by the grace of God, might taste death for everyone.

*     8. சகலத்தையும் அவனுக்குக் கீழ்ப்படுத்தினார் என்கிற விஷயத்தில், அவர் அவனுக்குக் கீழ்ப்படுத்தாத பொருள் ஒன்றுமில்லை; அப்படியிருந்தும், இன்னும் அவனுக்குச் சகலமும் கீழ்ப்பட்டிருக்கக் காணோம்.9. என்றாலும், தேவனுடைய கிருபையினால் ஒவ்வொருவருக்காகவும், மரணத்தை ருசிபார்க்கும்படிக்கு தேவதூதரிலும் சற்றுச் சிறியவராக்கப்பட்டிருந்த இயேசு மரணத்தை உத்தரித்ததினிமித்தம் மகிமையினாலும் கனத்தினாலும் முடிசூட்டப்பட்டதைக் காண்கிறோம்.

 

Reflection

  1. God reveals himself as the Suffering Servant of God. How does Gods sufferings help us to deal with our sufferings?
  2. God reveals himself as the Healing God. How does God’s healing manifest in our sicknesses? What are the questions we have in terms of God’s healing?
  3. God reveals himself as the Generous God. Why do we upset if we don’t get something from God though we know that God has given his best gift to us?
  4. God reveals himself as the Forgiving God. How does this truth impact in your life and faith? How does it impact our forgiveness to others?
  5. God reveals himself as the Loving God. How does God’s love real to you through the cross and why the cross is supreme sign of God’s love to you?
  6. God reveals to us as the Victorious God. How does God’s victory impact on your life struggles? How do you experience victorious God in your life?

God reveals to us as the King. How does God’s kingship become real in your life and how is it different from the kingdoms of the world?

 


COMMENTS



POST A COMMENT

Please contact webmaster if you have problems seeing this image code Load New Code

Pastor

Pastor
Email: pastor@inchristwc.org
Tel: 240-733-4813

Calendar


Our Service

Starting 05 September 2021 (Sunday), join us for in-person worship at the church. If you are unable to attend, join us on YouTube Live. The service will be held in English and Tamil. To get in touch with us, please call the Pastor.

O Taste and see that the LORD is good; blessed is the one who takes refuge in him. Psalm 34:8

We worship at...
Trinity Lutheran Church
11200 Old Georgetown Rd
Bethesda, MD 20852

Metro Transportation

Church is conveniently located 0.85 miles from White Flint and 1.25 miles from Grosvenor Metro Station (Red Line). We can pick you from the metro station. Metro Transit

Happy to give a ride

If you need a ride to join us from anywhere in MD, DC and VA, please email or call the pastor.